ஒவ்வொரு வியாழக்கிழமையம் மாலை 7.00 மணிக்கு புனித சந்தியாகப்பருக்கு நவநாள் செபமும் .
திருப்பலியும் நற்கருணை ஆசீவாதமும் நடைபெறும் .
ஜூலை மாதம் 4-வது வாரம் வெள்ளிக்கிழமை இரவு , சனிக்கிழமை பகல் நவநாள் ,
திருத்தல திருவிழா நடைபெறும் .
நவநாள் செபமும், திருப்பலியும் நற்கருணை ஆசீவாதமும்
நடைபெறும் .